அமெரிக்க அழகி பட்டம் வென்ற செஸ்லி கிரிஸ்ட்(30) மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். நியூயார்க் நகரில் 60 மாடி குடியிருப்பில் வசித்து வந்த செஸ்லி 9-வது மாடியிலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரது மரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 2019-ல் நார்த் கரோலினாவில் நடந்த அமெரிக்க அழகி போட்டியில் செஸ்லி பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Categories