குஜராத்தில் ரோகித் சிங் என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவர் இறப்பதற்கு முன்பு பதிவிட்ட facebook பதிவு வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி ரோகித் சிங் இஸ்லாமிய பெண் சோனம் என்பவரை வீட்டின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில் அவரை மனைவி தனக்கு விரும்பாத அசைவ உணவுகளை சமைத்து கட்டாயப்படுத்தி கொடுத்துள்ளார். இந்த பிரச்சனை தொடர்ந்ததால் தன்னை எங்கு மதம் மாற்றி விடுவார்களோ என்ற அச்சமும் அவருக்குள் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஒரு நாள் அவருக்கும் மனைவி மாட்டுக் கறியை உணவாக கொடுத்துள்ளார். சாப்பிட மறுப்பு தெரிவித்த நிலையில் சோணம் தனது அண்ணன் மூலம் ரோகித்தை மிரட்டியுள்ளார். அதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரோகித் தற்கொலை செய்து கொள்ளும் முன்பு பேஸ்புக் இல் தனக்கு ஏற்பட்ட இன்னல்களை பதிவிட்டுள்ளார்.நீண்ட நாட்களாக இந்த விவகாரம் வெளிவராத நிலையில் ரோகித் நண்பர் அவரது பதிவை படித்துவிட்டு ரோகித் குடும்பத்திடம் சென்று விசாரித்தனர்.ரோகித்தின் குடும்பத்தார் அளித்த புகாரி அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.