இந்தியாவில் அரசு கல்லூரிகளில் பயின்று வரும் OBC மற்றும் சிறுபான்மை மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு பயிற்றுவிக்கும் பேராசிரியர்களுக்கு ஆளுமைத் திறனை மேம்படுத்துவதற்காக சிறப்பு ஆங்கிலப் பயிற்சி வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டில் அமலாக இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. அரசு பொறியியல் கல்லூரிகளில் பயின்று வரும் இறுதியாண்டு மாணவர்களுக்கு Chinese, German, French, Japanese உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளை பயிற்றுவிக்கும் திட்டம் வருகிற 2022- 2023 ஆம் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது.
Categories