Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு இனி நேரடி தேர்வு தான்…. அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி…..!!!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் முதுநிலை மாணவர்களுக்கு தேர்வு நேரடி முறையில் தான் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் முதுநிலை மாணவர்களுக்கான தேர்வு நேரடி முறையில் நடக்கும் என்று அதன் நிர்வாகம் விளக்கம் அளித்து இருக்கிறது. இதற்கு முன்னதாக 2 செமஸ்டர் தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் நடைபெற்றதால் மூன்றாவது செமஸ்டர் தேர்வு நேரடியாக நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நான்காவது செமஸ்டரில் எழுத்து தேர்வு இல்லை என்பதால் மூன்றாவது செமஸ்டரில் நேரடி தேர்வு நடைபெறும் என்று உறுதிபட தெரிவித்துள்ளது.

Categories

Tech |