Categories
மாநில செய்திகள்

மாணவர்களுடைய படைப்பாற்றலை வெளிக்கொணர….. “மாதமிருமுறை” சூப்பரான திட்டம்….!!!!

தமிழ் ஆங்கில மொழிகளில் தொடக்க வகுப்பு மாணவிகளுக்கு ஊஞ்சல் இதழும், உயர் வகுப்பு மாணவர்களுக்கு தேன் சிட்டு இதழும் மாதமிருமுறை வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த இதழ்களை வெளியிட உத்தேசித்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த இதழ்களின் தேசிய, மாநில செய்திகள் மட்டுமின்றி அந்தந்த மாவட்ட செய்திகளும் மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் படைப்புகளும் இடம்பெறும் மாணவர்களின் படைப்பு திறனை வெளிகொணர போட்டிகளும், ஊக்குவிக்க பயிற்சி பட்டறைகளும் வல்லுநர் மூலமாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |