Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே…! இனி யூனிஃபார்மே கிடையாது…. வெளியான அதிரடி உத்தரவு…!!!!

கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஹிஜாப் அணிந்த பெண்கள் வகுப்பிற்கு வரக்கூடாது என எதிர்ப்பு எழுந்தது. இதற்கு மாணவியர் அனைவரும்எதிர்ப்பு தெரிவித்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஹிஜாப் பிரச்சினை கர்நாடகாவில் தீவிரமாக உள்ளது. மேலும் இதற்கான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது.

ஹிஜாப் அணிய மறுத்ததால் பெரும்பாலான இஸ்லாமிய மாணவர்கள் கல்லூரிக்கு வரவில்லை. இந்நிலையில் மைசூரில் உள்ள ஒரு தனியார் பி.யு  கல்லூரியில் யூனிஃபார்ம் விதிகள் மொத்தமாக நீக்கப்பட்டுள்ளது.ஹிஜாப் அணிந்து மாணவிகள் வர  அனுமதிக்கும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது.

Categories

Tech |