Categories
தேசிய செய்திகள் பல்சுவை

மாணவர்களே….! கல்விக்கடன் வாங்க போறீங்களா….? எந்த வங்கியில் கம்மியான வட்டி…. இதோ தெரிஞ்சுக்கோங்க….!!!!

பெரும்பாலான ஏழை, எளிய மக்கள் வங்கிகள் அளிக்கும் கடனை வாங்கி தான் பிள்ளைகளின் படிப்பிற்கு செலவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி வீதத்தை உயர்த்தியதால் கல்வி கடனுக்குமான வட்டியும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் பெரும் உலைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்பது உண்மை. ரெப்போ வட்டிவீதம் உயர்த்தப்பட்டாலும் ஒரு சில பொதுத்துறை வங்கிகள் மாணவர்களுடைய நலனை கருத்தில் கருதி கொண்டு முடிந்த அளவுக்கு கல்வி கடனுக்கான வட்டியை குறைத்துள்ளன. அந்த வகையில் ரெப்போ உயர்வுக்குப் பிறகு எந்த வங்கிகளில் குறைவான வட்டி உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

Central Bank of India:

இந்த வங்கியில் மாணவர்கள் கல்விக் கடனுக்கான வட்டி 6.85% முதல் 9.0% ஆகும். கடன் அளவைப் பொறுத்து வட்டி விகிதம் மாறும்.

Bank of Baroda:

இந்த வங்கியில் கல்விக் கடன் தொகையின் அளவு மற்றும் தேர்வு செய்துள்ள பட்டப்படிப்பு/ கல்வி நிறுவனம் பொறுத்து வட்டி விகிதமானது 7.40% முதல் 10.50% வரை வழங்குகிறது.

SBI:

கல்விக் கடன் தொகையின் அளவு மற்றும் தேர்வு செய்துள்ள பட்டப்படிப்பு/ கல்வி நிறுவனம் பொறுத்து வட்டி விகிதமானது 7.50% முதல் 10.05% வரை வழங்குகிறது.

Bank of Maharashtra:

கல்விக் கடன் தொகையின் அளவு மற்றும் தேர்வு செய்துள்ள பட்டப்படிப்பு/ கல்வி நிறுவனம் பொறுத்து வட்டி விகிதமானது 7.70% முதல் 8.80% வரை வழங்குகிறது.

Indian Bank:

கல்விக் கடன் தொகையின் அளவு மற்றும் தேர்வு செய்துள்ள பட்டப்படிப்பு/ கல்வி நிறுவனம் பொறுத்து வட்டி விகிதமானது 8.20% முதல் 10.20% வரை வழங்குகிறது.

Punjab National Bank:

கல்விக் கடன் தொகையின் அளவு மற்றும் தேர்வு செய்துள்ள பட்டப்படிப்பு/ கல்வி நிறுவனம் பொறுத்து வட்டி விகிதமானது 8.40% முதல் 9.90% வரை வழங்குகிறது.

bank of India:

பாங்க் ஆஃப் இந்தியாவில் மட்டும் MCLR இன் படி (Marginal Cost of Funds Based Landing Rate) ஓராண்டுக்கு 9.05% என்றும், கல்விக் கடன் தொகையானது 7.5 லட்சத்தை தாண்டினால் ஒரு வருடத்திற்கு 9.85% வட்டிக்கு வழங்கும் எனத் தெரிவித்துள்ளது.

Categories

Tech |