சிறுபான்மையின மாணவ, மாணவியர் மத்திய அரசின் உதவி தொகையை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு , அரசு உதவி பெறும் மற்றும் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 1 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் இஸ்லாமிய, கிறிஸ்துவ, புத்த பார்சி மற்றும் ஜெயின் மதங்களை சார்ந்த மாணவர்கள் www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
Categories