Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! டிச-31 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…!!!

LLM படிப்பில் சேர விண்ணப்பிக்க அவகாசம் வரும் 31ம் தேதி மாலை வரை நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாணவர்கள் சட்டப் பல்கலைக்கழகத்தின் www.tndalu.ac.in  என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.

Categories

Tech |