LLM படிப்பில் சேர விண்ணப்பிக்க அவகாசம் வரும் 31ம் தேதி(நாளை) மாலை வரை நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாணவர்கள் சட்டப் பல்கலைக்கழகத்தின் www.tndalu.ac.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.
Categories