Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…. முக்கிய அறிவிப்பு….!!!!

B.F.sc, B.Tech, BBA, B.Voc படிப்புகளில் சேர ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.நாகையில் உள்ள மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் உள்ள 320 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் விருப்பம் உள்ளவர்கள் https://tnjfu.ac.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |