இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் 16 புதிய சான்றிதழ் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து இக்னோ அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், அப்பேரல் மெர்சண்டைசிங், பாலின அறிவியல், பொலிவுறு நகர வளர்ச்சி மற்றும் வேளாண்மை, வேதிக் ஸ்டடிஸ், அமெரிக்க இலக்கியம், தொழிலக பாதுகாப்பு, வாஸ்து சாஸ்திரம் உள்ளிட்ட 16 புதிய படிப்புகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய படிப்புகளில் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.