Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாணவிக்கு நடந்த கொடுமை…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர்போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 21 வயதுடைய கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இவருக்கும் பலவான்குடி பகுதியை சேர்ந்த ராஜபாண்டி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ராஜபாண்டி அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த மனைவியின் பெற்றோர்  காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில்  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்  ராஜபாண்டியை  கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |