Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞர் கைது…!!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குப்பத்து பட்டி கிராமத்தை சேர்ந்த 15 வயதுள்ள பத்தாம் வகுப்பு மாணவியை, அதே ஊரை சேர்ந்த உறவினரான முருகன் என்ற இளைஞன் பலாத்காரம் செய்தார் என்பது புகார். மேலும் அதனை ஆபாச படமாக எடுத்து மனைவியின் தாயாரிடம் காட்டி தமக்கு திருமணம் செய்து வைக்கும்படி  மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போஸ்கோ மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |