Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவி ஶ்ரீமதி கையில் இருப்பது என்ன….? எழும் சந்தேகம்….. புதிய தகவல்….!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்ததாக கூறப்படும் நேரத்திற்கு சற்று முன், படிக்கும் அறையிலிருந்து விடுதி அமைந்துள்ள 3வது மாடிக்கு செல்லும் புதிய CCTV காட்சி நேற்று வெளியானது.

அதில், 3ஆவது தளத்திற்கு செல்லும்போது, மாணவி தனது கையில் கடிதம் போன்ற ஒன்றை வைத்திருக்கிறார். இது தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்குமுன் அவர் எழுதியதாக சொல்லப்பட்ட கடிதம் போலி என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |