தமிழ்நாடு ஊராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை துறையில் காலிப் பணியிடங்கள் இருப்பதாக வெளியீட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணி பார்வையாளர் பணிகளை நிரப்ப மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம்: நாமக்கல்
பணியின் பெயர்: பனி பார்வையாளர்
பணியிடங்கள்: 43
கடைசி தேதி: 8.12.2020
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்கள்
வயது வரம்பு :35
கல்வித்தகுதி: சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ
மாத சம்பளம்: 35, 400- 1,12,500
செய்முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் 8.12.2020 அன்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கவும்.
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லின்கை கிளிக் செய்யவும் https://cdn.s3waas.gov.in /