Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில்… சென்னையில் அருமையான வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தொழிலாளர் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: professor, Associate professor & Assistant professor

பணியிடம்: சென்னை

வயது: 67- க்குள்

சம்பளம்: ரூ. 1,01,000 முதல் ரூ. 1,77,000

தேர்வு செய்யும் முறை: நேர்காணல்

விண்ணப்ப கட்டணம்: ரூ. 300

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 12, 13

மேலும் விவரங்களுக்கு www.esic.nic.in என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

Categories

Tech |