Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.1,15,000 வரை சம்பளத்தில்…. NAFED நிறுவனத்தில் வேலை….. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு இந்தியா லிமிடெட் (NAFED) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: உதவி மேலாளர்
சம்பளம்: ரூ.47,600 – ரூ.1,51,100
வயது: 35க்குள்
விண்ணப்ப கட்டணம்: ரூ.100

மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் https://vamnicom.gov.in என்ற இணையத்தள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Categories

Tech |