Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.1,25,000 வரை சம்பளத்தில்…. தென் மத்திய ரயில்வேயில் வேலை…. இன்றே கடைசி நாள்….!!!!

தென் மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Specialist doctors
சம்பளம்: ரூ.1,25,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 12

மேலும் இதுபற்றி கூடுதல் விபரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் www.scr.indianrailways.gov.in என்ற இணையத்தள பக்கத்தை சென்று பார்க்கவும்

Categories

Tech |