தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: .வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்
சம்பளம்: ரூ. 12000 மற்றும் ரூ.15000
கல்வித் தகுதி: 12th/Graduate
கடைசி தேதி: 07.04.2022
விண்ணப்பிக்கும் முறை: Offline
வயது வரம்பு: Below 35 years
Address: திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அழகு, மாவட்ட ஆட்சியரகம், கரூர்
அதிகாரப்பூர்வ இணையதள முகவரி