திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி : Pharmacist, LabTechnician, Dialysis Technicians Grade-II, Anesthesia Technician.
காலி பணியிடங்கள்: 77 .
சம்பளம்: ரூ.12 ஆயிரம் – 15 ஆயிரம்.
விண்ணப்ப கட்டணம்: கிடையாது.
தேர்வு; நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 31.
மேலும் இதுகுறித்த விவரங்களை தெரிந்துகொள்ள tiruchirapalli.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.