Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.1,50,000 சம்பளத்தில்…. நபார்டு வங்கியில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியான நபார்டு வங்கியின் ஆலோசனை சேவைகள் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: மூத்த ஆலோசகர், இளநிலை ஆலோசகர்
காலி பணியிடங்கள்: 22
சம்பளம்: ரூ.1,50,000 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 29

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள http://www.nabcons.com/recruitment.aspx என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |