சக்தி நிதி நிறுவனம் (PFCL) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி : Assistant Officer, Assistant Manager, Deputy Manager, Deputy Officer, Manager
காலி பணியிடங்கள் – 11
விண்ணப்பிக்க கடைசி தேதி – 23.04.2021
கல்வித் தகுதி: Any Degree
வயது வரம்பு : 37 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.30,000/- முதல் ரூ.2,20,000/- வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்காணல்
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும் https://www.pfcindia.com/Careers