தமிழ்நாடு அரசின் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் நிறுவனத்தில் பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம்: ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன்
பணி: Machine operator, Staff Nurse, ITI
சம்பளம்: மாதம் ரூ.20,000
கல்வி தகுதி: B.Sc Nursing, Diploma Nursing
காலிப்பணியிடங்கள்: 230
வயது வரம்பு: 22-55
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31/08/2021
இந்த வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
PDF Link & Apply Link : https://www.omcmanpower.com/currentop…