Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.20,000 சம்பளத்தில்…. குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!!

தமிழக அரசிற்கு உட்பட்டு ராணிப்பேட்டையில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: தொழில்நுட்ப அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர்
சம்பளம்: ரூ.20,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 27

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் https://cdn.s3waas.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |