Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.20,000 சம்பளத்தில்…. மதுரை ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை…. இன்றே கடைசி நாள்…..!!!!

மதுரை மாநகராட்சியின் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: செவிலியர் மற்றும் புள்ளியியல் உதவியாளர்
சம்பளம்: ரூ.20,000
விண்ணப்ப கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 2

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களை அறிய மதுரை மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்தை அணுகவும்.

Categories

Tech |