Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.20,000 சம்பளம்…. தினம் 3 மணி நேரம் வேலை…. ஒரே ஒரு பணியிடம் மட்டுமே….!!!

ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவனத்தில் யோகா பயிற்றுவிப்பாளருக்கு ஒரே ஒரு காலி பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: M.A Yoga /M.Sc, Yoga Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தினம் 3 மணி நேரம் மட்டும்தான் வேலை.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம் ரூ.20,000. Walk- In Interview மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இதற்கு விண்ணப்பிக்க www.esic.nic.in செல்லவும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.12.2022

Categories

Tech |