ஆதார் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: Mass Communication, Journalism, Public Relations Bachelors Degree அல்லது Mass Communication, PR, Advertising, MBA பாடங்களில் Masters Degree
சம்பளம்: ரூ.20,000 வரை
வயது வரம்பு: அவசியம் இல்லை
பணி: Manager
தேர்வு செய்யும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 18.08.2021
விண்ணப்பிக்கும் இணையதளம்: Job Description – NISG