திருச்சியில் மத்திய அரசு வேலை வாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம்
கல்வித்தகுதி: டிகிரி
பணி: ரிசல்ட் அசிஸ்டன்ட் அண்ட் ஜூனியர் ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட்
சம்பளம் : மாதம் ரூ. 15,000 முதல் ரூ. 24,000 வரை
மேலும் கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள கீழ்குறிப்பிட்டிருக்கும் வீடியோ லிங்கை பார்த்துத் தெரிந்துக் கொள்ளவும். https://youtu.be/rY5JHACroGk