Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.25,000 சம்பளத்தில்…. இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷனில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: ஆலோசகர்
சம்பளம்: ரூ.25,000
வயது: 65 க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 16

மேலும் கூடுதல் விவரங்களை அறியவும், விண்ணப்ப படிவத்தினை பெறவும் http://irfc.nic.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Categories

Tech |