Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ. 25,000 சம்பளத்தில்…. உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலையில் வேலை….!!!!

உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பதவி: Guest Lecturer

சம்பளம்: ரூ. 25,000

கடைசித் தேதி: 27.4.2022

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

The Registrar, Tamil Nadu Physical Education and Sports

University, Melakottaiyur(Po), Chennai – 600 127”

கடைசித் தேதி : 27.4.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

https://tnpesu.org/

Categories

Tech |