Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.25,000 சம்பளத்தில்…. சென்னையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

சென்னை பாங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.BUSINESS CORRESPONDENT SUPERVISOR ஆகிய பணிகளுக்கு  காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: குறைந்தபட்ச கணினி அறிவு போதுமானது (MS Office, email, Internet etc)

வயது : 21 – 45

சம்பளம்: மாதம் ரூ.15,000 -ரூ. 25,000

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 26

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/BC-Supervisor-recruitment-revised.pdf

இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
The Regional Manager Bank of Baroda Chennai Rural Region, 12. R.L.Road, Dugar Towers, Egmore, Chennai 600 008

Categories

Tech |