தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: project associate
கல்வித்தகுதி: M.V.Sc முதுகலை, பயோ டெக், பிடெக்
வயது: 35 வயதுக்குள்
சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.35,000
தேர்வு முறை: எழுத்து தேர்வு
இதில் விருப்பம் உள்ளவர்கள் https:// tanuvas.ac.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கவும்.