Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.25,000 சம்பளத்தில்…. BPCL நிறுவனத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் (BPCL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: graduate apprentice, Technical Apprentice
காலி பணியிடங்கள்: 168
வயது: 18 – 27
சம்பளம்: ரூ.18,000 – ரூ.25,000
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 25

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு http://www.bharatpetroleum.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |