தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் NIELIT வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Resource Person
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.05.2021.
கல்வித் தகுதி: B.E/B.TECH/M.E
வயது வரம்பு: 21 வயது முதல் 40.
சம்பளம்: மாதம் ரூ.22,000 – ரூ.25,000 வரை.
தேர்வு முறை: Interview
கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள htttps://nieltchennai.edu.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.