கிராமப்புற மின்சார கழகத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Dy. General Manager, Manager, General manager, Assistant officer
காலி பணியிடங்கள் – 25
விண்ணப்பிக்க கடைசி தேதி – 26.08.2021
கல்வித் தகுதி: Chartered Accountancy/ Cost and Management Accountancy/ Bachelors in Engineering/ B.Tech.
வயது வரம்பு: 48 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.30,000/- முதல் ரூ.2,60,000/- வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: Interview / Skill Test
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.recindia.nic.in/uploads/files/Detailed-Advertisement.pdf