நாக்பூரில் உள்ள மத்திய சுரங்க மற்று எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலி பணியிடங்கள்: 39
பணியிடம்: நாக்பூர்
சம்பளம்: ரூ.20,000 – ரூ.28,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 13
பணியின் பெயர்: Project Assistant.
வயது: 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: இளங்கலை அறிவியல் பட்டம் அல்லது Geology அல்லது Chemistry பாடப்பிரிவில் Honours பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Mechanical Engineering,Computer Science/IT, Electronics Engi neering. இதில் ஏதாவதொரு பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண் டும்.
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.cimfr.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தை அணுகவும்.