இந்திய தலைமை கணக்கு தணிக்கை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Auditor, Accountant, Clerk/ DEO
காலி பணியிடங்கள்: 199
வயது வரம்பு: 18-27
சம்பளம்: ரூ. 29,200
கல்வித்தகுதி: டிகிரி
தேர்வு: Fitness Test, Skill Test, Document Verification
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 31
மேலும் விவரங்களுக்கு cag.gov.in இந்த லிங்கை கிளிக் செய்யவும்