சென்னை ஐஐடி வளாகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: புராஜெக்ட் அசோசியேட்
கல்வித்தகுதி: முதுநிலைப் பட்டம் (அறிவியல்) ஆய்வகப் பணியில் அனுபவம்.
சம்பளம்: ரூ.15,000 – ரூ.30,000
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 20
மேலும் இது குறித்த கூடுதல் https://icandsr.iitm.ac.in/recruitment என்ற இணைய தளத்தை அணுகவும்.