மத்திய அரசின் மருத்துவமனை சேவைகள் ஆலோசனை கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: இன்ஜினியரிங் ப்ரொபஷனல்.
மொத்த காலி பணியிடங்கள்: 13
வயது: 24 -32.
சம்பளம்: ரூபாய் 30,000 – ரூ.1,60,000
இது குறித்த மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள www.hsccld.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பெற்று அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.05.2021
அனுப்ப வேண்டிய முகவரி:
Deputy General Manager (HRM)
HSCC(1)Ltd E-6(A),
Sector-1, Noida(U.P) – 201301