Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.30000/- சம்பளத்தில்….. மத்திய அரசு வேலை….. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்…..!!!!

ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள்:

Management Trainee (Human Resource) – 04
Management Trainee (Administration) – 03
Management Trainee (Human Resource Development) – 02Management Trainee

கல்வி விவரம்:

Graduate, Post Graduate (MBA, MMS, MHRDM) அல்லது Post Graduate Diploma (PGDM) Degree முடித்தவராக இருப்பது போதுமானது ஆகும்.

வயது விவரம்:
Management Trainee பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 27 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு முறை:
Management Trainee பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Online Test மற்றும் Personal Interview வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.1000/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
SC / ST / PwBD / Female போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். கடைசி நாளுக்குள் (22.08.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

https://www.rcfltd.com/hrrecruitment/recruitment-1

https://www.rcfltd.com/files/DETAILED%20ADVERTISEMENT%20FOR%20THE%20POST%20OF%20MT%20(HR%2CADMIN_%26HRD).pdf

Categories

Tech |