Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.31,000 சம்பளத்தில்…. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: junior research fellow
கல்வித்தகுதி: post graduate
பணியிடம்: திருவாரூர்
தேர்வு முறை: நேர்காணல்
சம்பளம்: ரூ.31,000
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 22.

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://cutn.ac.in/wp-content/uploads/2021/03/Advertisement_SERB_GeoDelta_09032021.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

Categories

Tech |