Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் ரூ. 31,000 சம்பளத்தில்… தமிழகம் மத்திய பல்கலைக்கழகத்தில் அருமையான வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: தமிழக மத்திய பல்கலைக்கழகம்

பணி: Junior Research fellow

காலிப்பணியிடங்கள்: பல்வேறு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.08.2021

கல்வித்தகுதி: M.Sc

சம்பளம்: மாதம் ரூ. 31,000

தேர்வு செய்யும் முறை: நேர்காணல்

கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
https://cutn.ac.in/wp-content/uploads/2021/07/Dr_S._Kathiresan-Adnvt_and_application_for_JRF_position_23072021.pdf

Categories

Tech |