Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் ரூ.31,000 சம்பளத்தில்… NRCB நிறுவனத்தில் வேலை… தேர்வு கிடையாது… இன்றே கடைசி நாள்…!!!

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம் – NRCB

பணியின் பெயர் – Research Assistant, Project Assistant, JRF & Project Associate

பணியிடங்கள் – 04

கடைசி தேதி – 22.07.2021 & 23.07.2021

வயது வரம்பு: 21 முதல் 45 வயது

கல்வி தகுதி:
Research Assistant – PG
Junior Project Assistant – M.Sc (Agriculture/ Botany/ Horticulture/ Mathematics) தேர்ச்சி,
Junior Research Fellow – M.Sc (Biotech)
Project Associate – M.Sc (Biotech)

சம்பளம்: ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல்.

மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம். [email protected] இந்த மெயில் ஐடிக்கு இன்று மாலை 4.30 மணிக்குள் விண்ணப்பத்தை அனுப்பவும்.

Categories

Tech |