வெஸ்டர்ன் கோல்ட்ஃபில்ட்ஸ் லிமிடெட் என்னும் நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: staff Nurse
காலி பணியிடங்கள்: 56
சம்பளம்: ரூ.31,850
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 27
இது விருப்பமுள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்ப படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்களுக்கு http://www.westerncoal.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.