இந்திய வருவாய்த்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: மத்திய வருவாய்த்துறை அமைச்சகம் (Ministry of Revenue Department)
மொத்த காலியிடங்கள்: 6
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Inspector & Others
கல்வித்தகுதி: Income Tax or customs and GST or Narcotics (Central Bureau of Narcotics or Narcotics Control Bureau) or Assistant Enforcement Officer or Head Clerks or Tax Assistant or Upper Division Clerks of Income Tax, GST and custom dept போன்ற துறைகளில் Inspector ஆகவோ அல்லது Police organization, Central Bureau of Investigation துறைகளில் Sub Inspector ஆகவோ பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்காலம்.
வயது: 56 வயது வரை
மாத சம்பளம்: ரூ.9,300 முதல் ரூ.35,400
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: https://finmin.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1f5Ghq2Wrf4XbpDu0wRat2aATAqvDIIN1/viewஎன்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.04.2021