தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (Tamilnad Mercantile Bank Limited) இந்தியாவின் மிகப் பழமையான தனியார் வங்கிகளில் ஒன்றாகும். இந்த வங்கிக்கு சுமார் 250-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இந்த நிலையில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: மேலாளர் (Manager), உதவி மேலாளர் (Assistant Manager)
பணியிடம்: சென்னை, தூத்துக்குடி
சம்பளம்: மாதம் ரூ.35 ஆயிரம் வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 9
ஓய்வு பெற்ற அதிகாரிகள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
தேர்வு முறை: நேர்காணல்
மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றி தகவல்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
PDF Link & Apply Link : https://www.tmbnet.in/tmb_careers/doc…
https://www.tmbnet.in/tmb_careers/doc…