Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் ரூ.35,000 சம்பளத்தில்… தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை…!!!

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்

பணி: young professional

காலிப்பணியிடங்கள்: பல்வேறு

சம்பளம்: மாதம் ரூ. 35,000

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.08.2021

தேர்வு செய்யும் முறை: நேர்காணல்

இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட எல்லா விவரங்களையும் தெளிவாக தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Categories

Tech |