Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.35,000 சம்பளத்தில்…. பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் & டெக்னாலஜி நிறுவனத்தில் வேலை….!!!!

மதுரையில் செயல்பட்டு வரும் பெட்ரோ கெமிக்கல்ஸ்இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: விரிவுரையாளர், பயிற்றுவிப்பாளர்
பணியிடம்: மதுரை
சம்பளம்: ரூ.25,000 – ரூ.35,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 23

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.cipet.gov.in என்ற இணையதள பக்கத்தில் சென்று பார்க்கவும்.

Categories

Tech |