Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.35,000 சம்பளத்தில்…. MCL நிறுவனத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான MCL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: செவிலியர், ஆய்வக உதவியாளர், pharmacist
சம்பளம்: ரூ.35,000

இதில் விருப்பமுள்ளவர்கள் https://www.mahanadicoal.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

Categories

Tech |